Wed. Nov 13th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

உசிலம்பட்டி|ஒச்சாத்தேவர் நினைவு நாள்

1 min read

 

உசிலம்பட்டி பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலைக்கல்லூரில் மரக்கன்று நடப்பட்டது.ஒச் சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு சுந்தர செல்வி மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் ரகேஷ் மோனிகா, தலைமையில் பார்வையற்றோருக்கு ஸ்டிக் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் செல்வம் காளி மற்றும் ஏராள மனோர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *