Wed. Dec 11th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு புதிய ஆளுனர் நியமனம் – ஜனாதிபதி உத்தரவு

1 min read
ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
புதுடெல்லி:
ஆந்திரா மாநில ஆளுநராக பிவி நரசிம்மன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ஆளுநராக அனுசூயா உய்கேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *