Thu. Dec 12th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

ஆகஸ்டு மாதம் நீர்வள பாதுகாப்பு பிரசாரம்- முதல்வர் அறிவிப்பு

1 min read
நீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஒருமாத காலத்திற்கு செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *