Thu. Jan 23rd, 2020

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

1 min read

புதுச்சேரி:புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய பஸ் நிலைய வளாகத்தில் கேபிள் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தில், பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் கொளஞ்சியப்பன், குமார் தலைமை தாங்கினர். மாவட்ட செயலர்கள் சுப்ரமணியன், செல்வம், மாவட்டதலைவர் முருகையன், மாநில பொருளாளர் பிரதீபா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.கிளை செயலர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *