Thu. Aug 13th, 2020

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

பயங்கரவாதிகளின் மாறுவேட படங்கள் வெளியீடு

1 min read

SI,dead,photos,police,வில்சன்,பயங்கரவாதி,படங்கள்,வெளியீடு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கவாதிகள் அப்துல் சமீம் தவுபிக் மாறுவேடமிட்டால் எப்படி இருப்பார்கள் என்பது தொடர்பான படங்களை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் கேரளாவில் ஒளிந்திருக்க அதிக வாய்ப்பு உள்ள நிலையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கேரள போலீசார் தேடிவருகின்றனர். தமிழக போலீருக்கும் உதவி வருகின்றனர். துப்புக் கொடுப்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாதிகள் இருவரும் மாறு வேடத்தில் வந்தால் எப்படி இருப்பார்கள் என்பது குறித்த பல படங்களை வெளியிட்டுள்ளனர். பரிசுத்தொகை பற்றி போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *