Mon. Oct 25th, 2021

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

மதுரை சிறு டீக்கடை காரர்கள் அரசுக்கு கோரிக்கை

1 min read

 

*எங்களுக்கு உதவுங்கள் மதுரை சிறு டீக்கடை காரர்கள் அரசுக்கு கோரிக்கை———————-————————–மதுரையில் ஆயிரக்கணக்கானோர் சிறு வியாபாரம் செய்து டீ கடை காபி கடை பால்கடை  வடைகடை பெட்டிக்கடை கரும்புச்சாறு கடை ஜூஸ்கடை என ஆயிரக்கணக்கானோர் கடை நடத்தி குடும்பம் நடத்தி வருகின்றனர் ஆனால் இந்த 144 ஊரடங்கின் காரணமாக அவர்களின் குடும்பம் வருமையில் வாடி வருகிறது மூன்று வேலை சாப்பிடும் அவர்கள் தற்போது இரண்டு வேலை உணவுக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள் ஆகையால் தமிழக அரசும் மத்திய அரசும் கருனை உள்ளத்தோடு  சிறு கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையேல் மத்திய மாநில அரசுகள் தாங்களுக்கு  தற்சமயம் வாழ்வதற்க்கு ரூ 20000 லோன் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் பல கடைக்காரர்கள் மத்திய அரசின் உத்யோக் ஆதாரிலும் தமிழக தொழில் துறையான FACCI பதிவு செய்துள்ளார்கள் ஆகையால் தங்களுக்கு உதவ வேண்டும் என்று மதுரை சிறு வியாபாரிகள் வணிகம் நடத்துவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *