Mon. Oct 25th, 2021

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

சட்டசபை தேர்தலில் பங்களிப்பு என்ன?- மு.க.அழகிரி பதில்

1 min read

 

வரும் சட்டசபை தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என கூறியது பற்றி மு.க.அழகிரி மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சட்டசபை தேர்தலில் பங்களிப்பு என்றால் புதிய கட்சி, கூட்டணியாக இருக்கலாம். ஓட்டு போடுவதாக கூட இருக்கலாம்.

* ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.

* கட்சி தொடங்கும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன்.

* வாய்ப்பு கொடுத்தால் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *