Tue. Jan 19th, 2021

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

மக்களை குழப்பி அரசியல் செய்யும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது- எடப்பாடி பழனிசாமி ஆவேச பிரசாரம்

1 min read

 

ஈரோடு மாவட்டம் பவானியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பிரசார கூட்டத்தில் அவர் கூறியதாவது:

* வேளாண் பணி சிறந்து விளங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

* தி.மு.க-வின் மக்கள் கிராம சபை கூட்டத்தால் பலனில்லை.

* பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

* கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.

* அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே ஸ்டாலினின் வாடிக்கையாக  உள்ளது.

* மக்களை குழப்பி அதில் அரசியல் செய்கிறார் ஸ்டாலின்; அவர் கனவு பலிக்காது. அவரது கனவு எப்போதும் கானல் நீராகவே இருக்கும்.

* மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின் மக்களுக்கு என்ன நன்மை செய்தார்.

* ஸ்டாலினிடம் மக்கள் கொடுத்த மனுக்களை எங்களிடம் அவர் ஒப்படைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *