Wed. Dec 11th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

காஷ்மீர்|சிறப்பு சட்டம்|தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம்

1 min read

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் 09-08-2019 மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு தலைவர் சுலைமான் அவர்கள் கண்டன உரையாற்றினார் இறுதியாக திருவள்ளுவர் மாவட்ட தலைவர் அப்துல் மாலிக் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *