Wed. Dec 11th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

காயல்பட்டணம்|பக்ரீத் சிறப்பு தொழுகை

1 min read

 

 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் கூறி கட்டித் தழுவினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *