தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் mvn பாக்ஸிங் அகாடமி7வது சுதந்திரதின கோப்பை :
1 min readதமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் mvn பாக்ஸிங் அக்காடமி நடத்திய 7வது சுதந்திரதின கோப்பைக்கான மாநில சீனியர்,யூத் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி MVN பாக்ஸிங் அகாடமி ஹால்,
இளையா தெரு, தண்டையார்பேட்டை யில் 09.08.2019 – 11.08.2019 நடைபெற்றது.
வயது வரம்பு : சீனியர்.
1979 ஆண்டுமுதல் 2000 ஆண்டு வரை.
வயது வரம்பு: யூத்.
2001 ஆண்டு மற்றும் 2002 ஆண்டு.
இப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தின் போட்டியாளர்கள் கலந்து கொண்டு 3 வெள்ளி பதக்கம் 2 வெண்கல பதக்கத்தை பெற்றார்கள்.

அவர்கள் விவரம் :
ரெமோ – வெள்ளி பதக்கம்
சாரதி – வெள்ளி பதக்கம்
சந்தோஷ் – வெள்ளி பதக்கம்
தீபக் – வெண்கலம்
மணி – வெண்கலம்.

அவர்களுடன் பயிற்சியாளர் செந்தில்குமார் உள்ளார் மேலும் செந்தில்குமார் அவர்கள் தலை சிறந்த நடுவராக தேர்வு செய்யபட்டு பட்டமும் கேடயம் வழங்கப்பட்டது.