Thu. Sep 19th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

மதுரை |வ.உ.சி பிறந்தநாள் கொண்டாட்டம்

1 min read

 

கப்பலோட்டிய தமிழர்உ.வ.சி அவர்களின் 149 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அவரின் திருவுறுவ சிலைக்கு தமிழர் தேசிய முன்னணி சார்பாக மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் வெ.ந.கணேசன். அளித்த பேட்டியின் போது இன்றைய மாணவர்ககளுக்கு வ.உ.சியின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். உடன் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் முருகன், மாவட்ட பொருளாளர் சீ.வீராச்சாமி, இளைஞர் அணி அமைப்பாளர் வை.வேல்முருகன், கா.சித்த நாதன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.தினஅஞ்சல் செய்திக்காக மதுரை செந்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *