Sat. Feb 29th, 2020

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

திருப்பூர்|அரிசிகடை மேற்கூரை உடைத்து கொள்ளை சிசிடிவி காட்சி வைத்து போலிஸ் விசாரனை

1 min read

 

திருப்பூரில் போயம் பாளையத்தில் அரிசி கடையின் மேற்கூரையை உடைத்து கல்லாவில் இருந்த பணம் திருட்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை. திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார் இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார் நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்றவர் மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 3000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது கடையின் மேற்கூரையை உடைத்து கொண்டு உள்ளே நுழையும் நபர் சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு சுரேஷ்குமார் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *