Wed. Nov 13th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

மதுரை உசிலம்பட்டி பகுதியிலுள்ள கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் சார்பாக NGOடையப் பயிற்சிகாக ARD நிறுவனத்தில் 10 நாள்கள் ட்ரெய்னிங்

1 min read

 

மதுரை உசிலம்பட்டி பகுதியிலுள்ள கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் சார்பாக NGOடையப் பயிற்சிகாக ARD நிறுவனத்தில் 10 நாள்கள் ட்ரெய்னிங் நடைபெற்றது. இதில் ஐந்து நாள் ட்ரெய்னிங் க்குப் பிறகு மாணவிகள் நமக்களித்த சிறப்புபேட்டியில் ARD நிறுவனத்தின் சார்பாக பசு மாடுகளை அளித்தல் மற்றும் ஆடுகளை வளர்த்தல் பற்றி விழிப்புணர்வு, நீரை சேமிக்கும்முறைகள் மற்றும் விவசாய முறைகள் பற்றி அறிந்து கொண்டோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *