Thu. Dec 12th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

மதுரை : ஏ.ஆர்.டி.தொண்டு நிறுவனம் பெண்கள் உரிமை விழிப்புணர்வு பேரணி

1 min read

மதுரை செக்கானூரணி பகுதியில் மீனாட்சி பட்டியிலுள்ள ஏ ஆர் டி நிறுவனம் சார்பாக வரக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் தங்களின் உரிமைகளை நிலைநாட்டவும் தங்களின் உரிமைகளை தாங்களே அனுபவிக்க வேண்டும், பெண் சிசு கொலை, வரதட்சனை கொடுக்கவும், வாங்கவும் கூடாது. பெண் கல்வி, பெண்களின் சொத்துரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேரணி மற்றும் கருத்தரங்கில் அனைத்தும் பெண்களும்உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதற்கு டோலோவின் சி தலைமை ஏற்று நடத்தினர். அஞ்சலி உடன்இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *